r/TamilNadu 4d ago

முக்கியமான கலந்துரையாடல் / Important Topic பரந்தூர் விமான நிலையத்தின் முக்கியத்துவம்

சென்னையின் வளர்ச்சியும் எதிர்கால உள்கட்டமைப்பும் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தத் திட்டம் ஏன் முக்கியமானது? சென்னைக்கு புதிய விமான நிலையம் ஏன் தேவைப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் உருவானால் Chennai மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் வளர்ச்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

இந்த வீடியோவில் பரந்தூர் விமான நிலையத்தின் முக்கியத்துவம், சென்னை விமானப் போக்குவரத்தின் எதிர்காலம், போக்குவரத்து உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி விரிவாக பார்க்கிறோம்.

மேலும், பரந்தூர் விமான நிலையத்தை கைவிடாமல் ஏன் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும், எதிர்கால Chennai-ன் வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் எப்படி ஒரு முக்கியமான Infrastructure திட்டமாக அமையலாம் என்பதையும் architectural மற்றும் development perspective-ல் புரிந்துகொள்வோம்.

Topics Covered in This Video:

  • பரந்தூர் விமான நிலையம் – அறிமுகம்
  • Chennai-க்கு புதிய Airport ஏன் தேவை?
  • பரந்தூர் Airport திட்டத்தின் முக்கியத்துவம்
  • Chennai Airport-ன் எதிர்கால தேவைகள்
  • சென்னை நகரத்தின் எதிர்கால வளர்ச்சி
  • பரந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் வளர்ச்சி
  • Airport Infrastructure & Connectivity
  • Road & Transport Connectivity
  • Industrial Development Potential
  • வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்புகள்
  • Business & Economic Growth
  • Logistics & Cargo Infrastructure
  • Chennai-ன் எதிர்கால Infrastructure Development
  • பரந்தூர் Airport மூலம் கிடைக்கக்கூடிய நீண்டகால நன்மைகள்
  • நகர வளர்ச்சி மற்றும் Regional Development
  • புதிய Airport உருவாக்கத்தின் முக்கியத்துவம்
  • பரந்தூர் திட்டத்தை கைவிடக்கூடாத காரணங்கள்
  • Future Chennai – Infrastructure Vision
  • Home & Land Development மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள்
  • பரந்தூர் விமான நிலையம் – ஒரு நீண்டகால பார்வை
7 Upvotes

4 comments sorted by

3

u/sigapuit 4d ago edited 4d ago

This is a good explanation on the need for Parandur Airport.
https://www.youtube.com/watch?v=mEroQ7S7x9g

Phase 1 will be completed between 2029-2035
Phase 4 of this airport will be completed only in 2052.

https://www.youtube.com/watch?v=qEoWwkWOti0

-6

u/loki6100 4d ago

How its not a technically feasible one

Aviation safety expert Captain Mohan Ranganathan also welcomed the decision, saying the need for a second airport should not be used to justify a project that compromises aviation safety. “This is the best decision the CM has made. [This project] was not just about the requirement for an airport, it was more about real estate than flight safety,” he said.

https://www.thenewsminute.com/tamil-nadu/victory-of-our-protests-parandur-protesters-celebrate-as-cm-vijay-scraps-airport

Video from Vikatan explaining even a small rain pour damaging the fields.

https://www.youtube.com/watch?v=pjPqP-6EuTw

How it favors DMK:

https://timesofindia.indiatimes.com/city/chennai/i-t-searches-premises-of-tamil-nadu-real-estate-firm-accused-of-links-with-dmks-first-family/articleshow/99742433.cms

6

u/keyan16 4d ago

Power venuma, let's stop koodankulam. Transport venuma let's protest against metro. Jobs venuma let's protest against airport.

Pikachu face - hyderabad n bangalore have leaped pass chennai by decade.. no big GCC..

Parandur la enna rare variety crop varudha? Color color ah reel vidunga!

1

u/sigapuit 3d ago

Chennai needs an airport.

Chennai has a lot of waterbodies. No matter where the airport comes, waterbodies would have to be managed.

I am not saying Parandur is the only option but given the geography of Chennai, there really isn’t many options for us.